வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தில் இரண்டு வகையான
வட்டி விகிதம் உள்ளது. இதில் எதைத் தேர்வு செய்வது?வீட்டுக்கடன் வாங்கும்போது, அதற்கான வட்டி எவ்வளவு என்பதை ஒரு வங்கிக்கு பல வங்கிகளில் விசாரித்துதான் வாங்கு வோம். ஏனெனில், கடனுக்கான வட்டிவிகிதம் 0.5% குறைவாக இருந்தால்கூட, நீண்டகாலத்தில் சில லட்சம் ரூபாய் மிச்சமாகு ம். வீட்டுக் கடனுக்கான வட்டி விகித சத விகிதத்தைக் கவனிக்கும் அதேநேரத்தி ல், அது மாறுபடும் வட்டி விகிதமா, நி லையான வட்டி விகிதமா என்பதையும் பார்ப்பது அவசியம். இந்த இரண்டில் எந் த வட்டி விகிதம் சிறப்பாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
மாறும் வட்டி விகிதத்தில் (ஃப்ளோட்டிங் ரேட்), ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்போது கடனுக் கான வட்டி உயர்த்தப் படும். இதேபோல், வட்டி விகிதம் குறைக் கப் படும்போது கடனு க்கான வட்டி குறையு ம்.
நிலையான வட்டி விகிதம்(ஃபிக்ஸட் ரேட்)
நிலையான வட்டி வி கிதம் (ஃபிக்ஸட் ரேட்) என்பது கடன் வாங்கும் தேதியில் எந்த வட்டி விகிதம் இருக்கிற தோ, அது அப்படியே சில ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதாவது, ரிச ர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி னாலும், குறைத்தாலும் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதம் கு றிப்பிட்ட காலத்துக்கு அப்படியே இருக்கு ம்.
வீட்டுக்கடன் போன்ற பெரியகடனை வா ழ்க்கையில் ஓரிரு முறைதான் வாங்கு வோம். இதை வாங்குவதற்குமுன், எந்தவிதமான வட்டி விகிதத்தைத் தேர்வு செ ய்வது என்பதை யோசித்து முடிவெடுப்பது நல்லது. ஒருமுறை சரியாக முடிவெடுத் துவிட்டால், பிற்பாடு அதுபற்றி கவலைப் படத் தேவையில்லை அல்லவா!
No comments:
Post a Comment